நேற்றைய தினம் (29.11.2012) செங்கலடியில் உள்ள பிரதேச செயலகத்தில் ஆரம்பிக்கப்பட்ட இச்சேவைகள் இன்றுடன் நிறைவுக்கு வருகின்றன. இந்நடமாடும் சேவையில் காணி பதிவு தினைக்களம், தேசிய வீடமைப்பு அதிகார சபை, மின்சார சபை, ஆட்பதிவு தினைக்களம், பொலிஸ் தினைக்களம் முதலிய பல அரச தினைக்களங்கள் பங்குகொண்டு சேவையை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.