இன்றைய தினம் (30.11.2012) கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் வசிக்கும் மக்களுக்கான நடமாடும் சேவை கிரான் மகாவித்தியாலயத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் ஆட்பதிவு தினைக்களம், பொலிஸ்தினைக்களம், வீடுஅபிவிருத்தி தினைக்களம் முதலிய பல தினைக்களங்கள் கலந்துகொண்டு தமது சேவைகளை வழங்கின.
(ஒளிப்படம்:- ரமேஸ், மாறன்)