கடந்த காலங்களில் கவனிப்பாரற்றுக் கிடந்த இப்பாடசாலையானது தற்போது பல்வேறு வசதிகளுடனும் புனரமைக்கப்பட்டு அழகிய தோற்றத்தில் காட்சி தருகின்றது. மின்சார நீர்ப்பம்பியுடனான தண்ணீர் வசதி, ஒன்றுகூடல் மண்டபம், அழகிய உள்நுழைவு பாதை மற்றும் அழகிய மதில் சுவர்களுடனும் காட்சி தருகின்றது.