சித்தாண்டியின் 04 ஆம் குறிச்சி பகுதியில் சுமார் 3 அடிக்கு மேற்பட்ட வெள்ளநீர் காணப்படுகின்றது. சித்தாண்டி 03, 04 ஆகிய பகுதிகளில் உள்ள மக்கள் தமது வீடுகளை விட்டு வெளியேறி பாடசாலைகளிலும், உறவினர் வீடுகளிலும் சென்று தஞ்சமைடைந்துள்ளனர்.
தொடர்ந்தும் மழை பெய்துகொண்டிருப்பதனால் வெள்ளநீர்மட்டம் அதிகரித்து வருகின்றது.