.JPG)
ஏறாவூர்பற்று செங்கலடி பிரதேச செயலாளர் செயலகத்தில் கடந்த 17.02.2014 அன்று முன்னாள் முதல்வரும், ஜனாதிபதியின் ஆலோசகருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் அவாகளின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர், ஏறாவூர்பற்று, கோறளைப்பற்று தெற்கு திவிநெகும திட்ட இணைப்பாளர் ஆ.தேவராஜா அவர்களும் , பொலிஸ் அதிகாரிகள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மற்றும் பொதுமக்களும் கலந்துகொண்டனர்.