நேற்று முன்தினம் கோறளைப்பற்று தெற்கு புலிபாய்ந்தகல் பிரதேச செயலக ஊளியர்களை ஏற்றி சென்ற வாகனம் விபத்திற்குள்ளாகியது. இவ் விபத்தானது பிரதேச செயலக ஊளியர்களை ஏற்றி சென்ற வாகன சாரதி மற்றுமெரு வாகனத்தை முந்திசெல்ல முயன்ற போது பயனிகளை ஏற்றிச்சென்ற வாகனம் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியது. இதன் போது வாகனத்தில் பயணித்த ஊளியர்களுக்கு சிறிய அளவிலான காயங்களும் உடல் சேதங்களும் ஏற்பட்டன.






