போட்டிகளில் கல்குடா கல்வி வலய சேவைக்கால ஆசிரிய ஆலோசகர் சு.சுவராசா அவர்களின் தலைமையிலான குழு கடமை புரிந்திருந்தது.
வினாவிடைப்போட்டி நிகழ்வுகளில் வெற்றியீட்டிய பாடசாலைகளின் விபரம்.
1 ஆம் இடம் - சித்தாண்டி சித்தி வினாயகர் வித்தியாலயம்
2 ஆம் இடம் - வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயம்
3 ஆம் இடம் - சித்தாண்டி இராமகிருஸ்ன மிசன் வித்தியாலயம்
4 ஆம் இடம் - உதயன்மூலை விவேகானந்தா வித்தியாலயம்
இதேவேளை உதயன்மூலை விவேகானந்தா வித்தியாலயத்தைச் சேர்ந்த மாணவி சரண்யா வினாவிடைப்போட்டிகளின்போது கூடிய புள்ளிகளைப் பெற்றிருந்தார்.