வந்தாறுலை மத்திய மகாவித்தியாலயத்தில் நடைபெற்ற பழைய மாணவர் சங்கக்கூட்டம்

(Rajan) மட்/ககு/வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்க வருடாந்த பொதுக்கூட்டமானது இன்று காலை 9.00 மணியளவில் பாடசாலையின ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது.  இந்த நிகழ்வின்போது பழைய மாணவர் சங்கத்திற்கான புதிய பிரதிநிதிகள் தெரிவுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.








Previous Post Next Post