Homeசித்தாண்டி சித்தாண்டியில் திடீர் வெள்ளஅபாயம் February 17, 2012 சித்தாண்டியில் 16.02.2011 அன்று உறுகாமம் குளத்திலிருந்து நீர் திறந்துவிடப்பட்டதன் காரணமாக சித்தாண்டியின் 4 ஆம் மற்றும் 3 ஆம் குறுச்சியின் சிலபகுதிகள் சிறிதளவில் வெள்ளநீர் தேங்கிக்காணப்பட்டது. இன்றைய தினம் (17.02.2011) வெள்ளநீர் வடியத்தொடங்கியுள்ளது.