அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையத்தினால் செவ்வாய்க்கிரகம் பற்றி ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட கிறியோசிற்றி எனும் விண்கலமானது தொடர்ச்சியாக பல தகவல்களை அங்கிருந்து வழங்கி வருகின்றது.
அந்தவகையில் அண்மையில் (10.11.2012) செவ்வாயில் வித்தியாசமான பாறை வகையொன்று இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இப்பாறையானது புவியில் உள்ள வழமையான பாறைகள் போலல்லாது இரசாயண ரீதியில் வேறுபட்டுக் காணப்படுவதாகக் குறிப்பிடப்படுகின்றது.
Tags:
தொழிநுட்பம்