(Akshayan) செங்கலடி மத்திய கல்லூதிரியல் கடந்த 01.04.2015 அன்று மாணவர்களுக்கு ஏற்படும் விபத்துக்களை கையாழுதலும், முதலுதவி அளித்தலும் தொடர்பான கருத்தரங்கு நடைபெற்றது.
வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையின் தாதிய பரிபாலகர் திரு செல்வநாதன் - புவீந்திரன் அவர்களால் நடத்தப்பட்ட இக்கருத்தரங்கில் பாடசாலையின் ஆரம்பப்பிரிவு ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.