கிழக்குப் பல்கலைக்கழகத்தில் காலை 9.30 மணியிலிருந்து ஆர்ப்பாட்டம் ஒன்று ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. விஞ்ஞான பீடத்தில் கல்வி கற்கும் மாணவாகளினால் இந்த ஆர்ப்பாட்டம் மழையென்றும் பாராமல் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. பல்கலைக்கழக நிருவாகத்தினருடனான கலந்துரையாடலின் பின் இந்த ஆர்ப்பாட்டம் முடிவுக்கு வந்தது. விஞ்ஞான பீட மாணவர்களின் 80 சதவீத வரவின்மை காரணமாக அவாகளுக்கு பரீட்சை அனுமதி கடைக்காத காரணத்தினாயே இவ் ஆர்ப்பாட்டம் நடாத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

.jpg)
.jpg)
.jpg)