கிழக்குப் பல்கலைக்கழக வளாகத்தினுள் அமைந்திருக்கும் ஆலய புனரமைப்புக்கான உதவியை வழங்குமாறு ஆலயத்தின் நிருவாக குழு(மாணவர்கள்) விடுக்கும் வேண்டுகோள்.அன்பார்த்த கிழக்குப்பல்கலைக்கழக பழைய மாணவர்களே! நலன்விரும்பிகளே! எமது பல்கலைக்கழக ஆலயத்தினுடைய கட்டிட புனரமைப்பு வேலைகள் திருப்பணி வேலைகள் பூர்த்தியடையாது உள்ளது மேற்படி ஆலயத்தினுடைய வருமானம் போதாமையினால் அவ் வேலைகளை முன்னெடுக்க முடியாதுள்ளது தற்போது மணிக்கோபுரம் கட்டப்பட்டு பூர்த்தியடையாது உள்ளது இதற்கு தங்களால் இயன்ற நிதி உதவியினை செய்யுமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்
தொடர்களுக்கு
தலைவர்:- துவாரகன்
செயலாளர் -:- எஸ்.டனுராஜன் - 0771110375
செயலாளர் -:- எஸ்.டனுராஜன் - 0771110375
.jpg)
.jpg)