பத்திர காளி அம்மன் ஆலயத்தின் கும்பம் சொரிதல் நிகழ்வு - 14.11.2012

சித்தாண்டி, மாவடிவேம்பு பத்திர காளி அம்மன் ஆலயத்தில் இடம்பெற்ற கேதார கௌரி விரதத்தின் இறுதி நாள் நிகழ்வான கும்பம் சொரிதல் நிகழ்வு இன்று காலை 7.00 மணியளவில் ஆரம்பித்தது.
ஆலயத்திலிருந்து ஆரம்பித்த நிகழ்வானது, சுந்தரர் வீதிக்கூடாக வந்து, சித்தாண்டி உதயன்மூலையில் அமைந்துள்ள தீர்த்தக்குளப் பகுதியை அடைந்தது. (ஒளிப்பட உதவி:- இ.நித்தியானந்தன்)




Previous Post Next Post