பசுமை சஞ்சிகையின் மென்பிரதி தரவிறக்கம்

தவசி லேணிங் சிற்றியின் ஸ்தாபகர் அமரர் க.மாரிமுத்தன் நினைவாக இடம்பெற்ற பரிசளிப்பு விழாவின்போது பசுமை எனும் சஞ்சிகையும் வெளியிடப்பட்டது. அந்த சஞ்சிகையில் கிராமங்களில் உள்ள ஆலய வரலாறுகள் குறிப்பாக கோராவளி கண்ணகியம்மன் வரலாறு முதலிய பலஅம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

இதன் மென்பிரதியினை தற்போது எமது இணையத்தளத்தில் தரவிறக்கம் செய்யக்கூடிய இணைப்பினை இணைத்துள்ளோம். இணைப்பில் சென்று தரவிறக்கி வாசிக்கலாம்.

Download Pasumai 2012 Magazine





Previous Post Next Post