Homeவந்தாறுமூலை வந்தாறுமூலையில் முச்சக்கரவண்டி புரண்டது 9:02:00 pm வந்தாறுமூலையில் நன்பகல் அளவில் முச்சக்கரவண்டி ஒன்று புரண்டு சேதமடைந்துள்ளது. முச்சக்ரவண்டியின் சாரதியினால் தவறுதலான கையாளுகை காரணமாகவே வாகனம் தூக்கி வீசப்பட்டு புரண்டு சேதமைந்துள்ளதாக பிரதேச வாசிகள் எமக்குத் தெரிவித்தனர்.(ஒளிப்பட உதவி:- பிரதீபன்)