இன்றைய தினம் காலை 8.00 மணியளவில் ஆரம்பிக்கப்படவிருந்த இந்நிகழ்வுகள் மழை காரணமாக 8.30 மணியளவில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கல்வி நிலையத்தின் ஆலோசகர் சி.சித்தார்த்தன், கலாசார இணைப்பாளர் க.சிவா , சேவகம் கணனி வள நிலைய ஆசிரியர் நித்தியானந்தன் மற்றும் பழைய மாணவாகள் தரம் 12 தவசி கற்கைத் தளத்தின் மாணவாகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.