Lesson Plan & Scheme Plan எழுதுவது எப்படி?


 ஆசிரியர் ஒருவர் தனது கற்பித்தல் நடவடிக்கையின்போது கட்டயாம் வைத்திருக்கவேண்டிய ஆவணங்களில் வருடாந்த பாடவேலைத்திட்டம், பாடக் கொள்கை ஆகியவற்றை வைத்திருக்கவேண்டியது அவசியமாகும். அந்தவகையில் ஒரு பாடத்திட்டம், பாடக்கொள்கை என்பவற்றை எவ்வாறு சிறப்பாக தயாரிப்பது என்பது தொடர்பான ஒரு தெளிவூட்டலைக்கொண்ட கையேட்டினை பின்வரும் இணைப்பில் சென்று தரவிறக்கிக் கொள்ளலாம்.


Download PDF


மேலும் பாடக்குறிப்பு எழுதுவதற்காக பொதுவாகத் தயாரிக்கப்பட்ட படிவத் தொகுப்பை பிரிண்ட செய்து தேவையானவர்கள் பயன்படுத்தலாம்.


Lesson Plan Format

Previous Post Next Post