GPRS SETTINGS
இணையத்தளத்தின் பாவனையானது இன்று அதிகரித்து வருகின்றது. கணனிகளில் இணையத்தளத்தைப் பயன்படுத்துவரைவிட தமது மொபைல்போன்களில் இணையத்தைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இணைய இணைப்புக் கட்டணங்களும் தற்போது மிகவும் குறைவாகவே காணப்படுகின்றது. இலங்கையில் தொடர்பாடல் சேவையை வழங்கி வரும் Dailog, Airtel, Mobitel, Etisalat, Hutch ஆகிய சேவை வழங்குனர்கள் பல்வேறு இணையப் பொதிகளை (Packages) வழங்கி வருகின்றார்கள்.
இணையத்தை பயன்படுத்துவதற்கு மொபைல்போணில் அதற்குரிய Settings அமைக்கப்பட்டிருத்தல் வேண்டும். ளுநவவiபௌ பிரதானமான சில வகை மொபைல் போன்களிற்கு SMS மூலம் பெறக்கூடியதாகிருக்கும். ஆனால் சில வகை மொபைல் போன்களிற்கு பெறுவது கடினமானதாகும். இதனால் ஆயரெயட ஆகத்தான் நாஙகள் சேய்து கொள்ளவேண்டும் . பொதுவாக எல்லாத் தொலைபேசிக்குமுரிய GPRS settings களை நாம் Manual ஆக செய்து கொள்ள முடியும். GPRS settings செய்து கொள்ளும்போது அவற்றில் முக்கியமாக APN, PROXY IP, PORT NO. என்பனவே முக்கியமாகத் தேவைப்படும். கீழே ஒவ்வொரு இணைய சேவை வழங்குனரினதும் GPRS SETTINGS தேவையான APN, PROXY IP NO., PORT NO என்பன கொடுக்கப்பட்டுள்ளன.
1) Etisalat GPRS
IP Address :- 192.168.104.4
Port No :- 9401
APN :- wap / web
Port No :- 9401
APN :- wap / web
2) Dailog GPRS
IP Address: - 192.168.122.2
Port No:- 8080
APN:- ppwap
IP Address: - 192.168.122.2
Port No:- 8080
APN:- ppwap
3) Airtel GPRS
IP address:- 10.200.184.86
Port number:- 8080
APN:- airtellive
4) Mobitel GPRS
IP address:- 192.168.050.163
Port number:- 8080
APN:- isp
5) Hutch GPRS
IP address:- 10.220.135.249
Port number:- 8080
APN:- htwap or Hutch