15 February 2012

சரத்குமாரின் 'நரசிம்மன் IPS'

SHARE
சரத்குமார் நீண்ட இடைவேளைக்குப் பிறகு நரசிம்மன் I.P.S எனும் திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். காஞ்சனா திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த சரத்குமார் தற்போது போலீஸ் வேடமேற்று இத்திரைப்படத்தில் நடிக்கிறார். இத்திரைப்பட்த்தில் சரக்குமாருக்கு ஜோடியாக மேகனா நடிக்கிறார். அத்துடன் இத்திரைப்படத்தை சந்திரசேகர் இயக்குகின்றார்.


SHARE

Author: verified_user