புவிநடுக்கமும் சுனாமி எச்சரிக்கையும்

இந்தோனேசியாவின் சுமாத்திரா தீவிற்கு வடக்கே 8.6 றிச்டர்  அளவுத்திட்டத்தில் ஒரு புவிநடுக்கம் இன்று (11.04.2012) பிற்பகல் 2.08 மணியளவில் ஏற்பட்டுள்ளது. இப்புவிநடுக்கமானது கடலிலே சுமார் 33 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இப்பவிநடுக்கத்தின் காரணமாக இலங்கையின் மட்டக்களப்பு, கொழும்பு மாவட்டத்திலும் சிறியஅளவில் அதிர்வுகள் ஏற்பட்டுள்ளன. இப்புவிநடுக்கத்தினால் தாய்லாந்து, இந்தோனேசியா, மியன்மார், மலேசியா, இந்தியா, இலங்கை போன்ற நாடுகளுக்கு சுனாமி தாக்கக்கூடிய அபாயம் காணப்படுவதாக  குறிப்பிடப்படுகின்றது.

Earthquake Details

  • This event has been reviewed by a seismologist.
Magnitude8.7
Date-Time
Location2.348°N, 93.073°E
Depth33 km (20.5 miles)
RegionOFF THE WEST COAST OF NORTHERN SUMATRA
Distances434 km (269 miles) SW of Banda Aceh, Sumatra, Indonesia
550 km (341 miles) SW of Lhokseumawe, Sumatra, Indonesia
963 km (598 miles) W of KUALA LUMPUR, Malaysia
1797 km (1116 miles) WNW of JAKARTA, Java, Indonesia
Location Uncertaintyhorizontal +/- 14 km (8.7 miles); depth +/- 2.8 km (1.7 miles)
ParametersNST=243, Nph=243, Dmin=514.3 km, Rmss=1.67 sec, Gp= 36°,
M-type=regional moment magnitude (Mw), Version=8
Source
  • Magnitude: USGS NEIC (WDCS-D)
    Location: USGS NEIC (WDCS-D)
Event IDusc000905e
Previous Post Next Post