கொம்மாதுறை கிராமத்தின் சில பகுதிகளும் வெள்ளத்தில் நேற்றைய தினம் மூழ்கியிருந்தது. கொம்மாதுறையின் பிரதான வீதிக்கும் விவசாய நிலங்கiளுக்கும் இடையில் உள்ள பகுதிகள் பெருமளவில் ஆற்றுவெள்ளநீரினால் மூழ்கியிருந்ததுடன், கிராமத்தின் ஏணைய பகுதிகள் மழைநீரினால் மூழ்கியிருந்தன.
(Phtos By:- Uthayan)