07 April 2013

வந்தாறுமூலையில் இடம்பெற்ற விளையாட்டு நிகழ்வுகள்

SHARE
வந்தாறுமூலை டையமண்ட் விளையாட்டுக் கழகம் புதுவருடத்தை முன்னிட்டு நடாத்திய விளையாட்டு நிகழ்வுகளின் இறுதி நாள் நிகழ்வு இன்று(07.04.2013) வந்தாறுமூலை உப்போடை மைதானத்தில் நிறைவு பெற்றது. 

நேற்றைய தினம் (06.04.2013) சைக்கிள் ஓட்டப்போட், மரதன் ஓட்டம் ஆகிய நிகழ்வகளுடன் ஆரம்பிக்கப்பட்ட நிகழ்வுகள் இன்று பிற்பகல் இடம்பெற்ற பாரம்பரிய விளையாட்டு நிகழ்வுகளுடன் நிறைவுபெற்றது. 

கயிறிழுத்தல், மட்டை இழுத்தல், தண்ணீர்முட்டி உடைத்தல், சாப்பாட்டுராமன் போட்டி ஆகிய நிகழ்வுகள் இன்றைய தினம் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.














                                            (படங்கள்:- பிருந்தன், செல்வா)
SHARE

Author: verified_user