13 October 2013

கொம்பு முறி நிகழ்வின் கடந்த சில தின நிகழ்வுகள்

SHARE
கொம்பு முறி விளையாட்டு சித்தாண்டி சித்திரவேலாயுதர் ஆலயப் பகுதியில் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. கடந்த சில தினங்களாக ஊர்ஊலா வருதல் நடைபெற்றது. கொம்பு முறி விளையாட்டின் கடந்த சில தினங்களில் நடைபெற்ற நிகழ்வுகளின் ஒளிப்படங்கள் இங்கே காணப்படுகின்றன. 


இன்றைய கொம்பு முறி இறுதி நாள் நிகழ்வுகள் எமது தளத்தில் பதிவேற்றப்படும்.
(படங்கள்:- சந்திரகுமார், தரன்கீதன்)




















SHARE

Author: verified_user