30 November 2013

பிரியாமணிக்கு பயிற்சி வழங்கும் சரத்குமார்

SHARE
"அஞ்சாத சண்டி" என்னும் திரைப்படத்தில் நடிகை பிரியமாணிக்கு சண்டைப் பயிற்சி வழங்கும் மாஸ்டராக சரத்குமார் நடிக்கின்றார்.  சமுத்திரக்கனி இயக்கும் இத்திரைப்படத்தில் வில்லனாக ஆசிஸ் வித்யாத்தி நடிக்கிறார். ஆசிஸ் வித்யார்த்திக்கு எதிராக பிரியாமணியை தயார்படுத்தும் சண்டைக்கலை மாஸ்டராக சரத்குமார் இத்திரைப்படத்தில் நடிக்கின்றார். 







SHARE

Author: verified_user