21 November 2013

கல்குடா வலயக்கல்விப் பணிப்பாளர் சமாதான நீதவானாக நியமனம்

SHARE
கல்குடா வலயக் கல்விப் பணிப்பாளர் திரு. செ.ஸ்ரீகிருஸ்ணராஜா அனைத்திலங்கை சமாதான நீதவானாக நியமனம் பெற்றுள்ளார். மாவட்ட நீதிபதி திரு.டீ.எல்.எம்.மனாப் முன்னிலையில் 08.11.2013 அன்று சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார். 





SHARE

Author: verified_user