04 November 2013

நாககன்னி ஆலயத்தின் கும்பம் சொரிதல் நிகழ்வு

SHARE
சித்தாண்டி, வினாயகர் கிராமம் நாககன்னி ஆலயத்தின் கேதார கெளரி விரத கும்பம் சொரிதல் நிகழ்வு இன்று நடைபெற்றது. இதேவேளை கடந்த 01.11.2013 அன்று  திருப்பாற்குடப் பவனி இடம்பெற்றிருந்தது.
இந்நிகழ்விற்குரிய காணொளித் தொகுப்பினை ப.ஜீவானந்தம் (0094772413540) என்பவரைத் தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ளலாம் என ஆலய நிருவாக சபையினரால் அறிவிக்கப்ட்டுள்ளது.







SHARE

Author: verified_user