ஆலயம் சித்தாண்டி மாவடிவேம்பு காளிஅம்மன் ஆலய மணிமண்டப புனரமைப்பு பணிகள் தீவிரம் on 3:16:00 pm SHARE சித்தாண்டி - மாவடிவேம்பு பத்திரகாளி அம்மன் ஆலய மணிமண்டப புனரமைப்பு வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. மணிமண்டபத்தை அமைப்பதற்கான உதவிகளை வழங்க விரும்புவோர் ஆலய நிருவாகத்தினரை தொடர்புகொண்டு உதவிகளை வழங்கமுடியும்.