15 February 2014

கமநல சேவை எழுத்தாளர் III ம் தரம் பதவிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது.

SHARE
 7.2.2014 அன்று வெளியான அரச வர்த்தமானி அறிவித்தலின் படிகமநல சேவை திணைக்களத்தில் கமநல சேவை எழுத்தாளர் III ம் தரம் பதவிக்கான விண்ணப்பங்கள்  தகுதியானவர்களிடமிருந்து கோரப்பட்டுள்ளது.


விண்ணப்ப தகுதி - O/L கணிதம் தமிழ் உட்பட ஏதாவது இரண்டு பாடங்களில் திறமை சித்திஉள்ளடங்கலாக ஒரே தடவையில் ஆறு பாடங்களில் சித்தி பெற்றிருத்தல். A/L பொது சாதாரண பரீட்சை தவிர்ந்த ஏதாவது ஒரு பாடத்தில் சித்தி பெற்றிருத்தல்.

(போட்டிப் பரீட்சை அடிப்படையில் தெரிவு செய்யப்படும்)

விண்ணப்ப முடிவு திகதி 7.3.2014

மேலதிக விபரங்களுக்கு கீழே உள்ள 7.2.2014 திகதி வர்த்தமானியை தரவிறக்கம் செய்து பார்வையிடலாம்
SHARE

Author: verified_user