27 March 2014

வேள்ட்விஷன் நிறுவனத்தினால் வாழ்வாதார உதவி வழங்கும் நிகழ்வு

SHARE
(Sanjee)இன்று (27.03.2014) காலை 10.00 மணியலவில் வேள்ட்விஷன் நிறுவனத்தினால் வாழ்வாதார உதவி வழங்கும் நிகழ்வு மாவடிவேம்பு வேள்ட்விஷன் விவசாய பண்னையில் இடம் பெற்றது.


இந்த செயற்திட்டமானது கிராம பகுதிகளின் வறுமை நிலையை குறைத்து பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்துவதற்காக வேள்ட்விஷன் நிறுவனத்தினால் வீட்டுத்தோட்டம் அமைத்தலும் அதனோடு இனைத்த கால்நடை வளர்ப்பும் என்ற செயற்திட்டத்தின் கீழ் ஒவ்வெரு கிராமங்களிலும் வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

 இதில் மாவடிவேம்பு -1 , மாவடிவேம்பு -2 கிராம மக்களுக்கு கோழி குச்சுகளும் அதந்கான கோழி தீனும் வழங்கி வைக்கப்பட்டது.








SHARE

Author: verified_user