28 February 2015

முச்சந்திப் பிள்ளையார் ஆலய நிருவாகசபைக் கூட்டம்

SHARE
(Thayabaran) சித்தாண்டி முச்சந்திப் பிள்ளையார் ஆலய நிருவாகசபைக் கூட்டமானது நேற்றைய தினம் (27.02.2015) ஆலய முன்றலில் நடைபெற்றது. நிகழ்வில் ஆலய தலைவர் மற்றும் நிருவாக உறுப்பினர்கள் பங்குகொண்டதுடன், ஆலயப் புனரமைப்புப் பணிகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.





SHARE

Author: verified_user