03 June 2015

கோராவளி கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த திருக்குளிர்த்தி - 2015

SHARE


(Akshayan)கோராவளி கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த திருக்குளிர்த்தி இறுதி நாள் நிகழ்வுகள் நேற்று(02.06.2015) நடைபெற்றது. கடந்த 01.06.2015 அன்று ஆரம்பமாகிய திருக்குளிர்த்தி பெருவிழாவானது நேற்றைய தினம் திருக்குளிர்த்தி பாடுதல் மற்றும் அடியார்களின் பொங்கல் நிகழ்வுளுடன் இனிதே நிறைவு பெற்றது.







பெருமளவிலான பக்த அடியார்கள் மாவட்டத்தின் பல பாகங்களிலிலுமிருந்தும் வருகை தந்திருந்ததுடன், தமது நேர்த்திக் கடன்களை நிறைவேற்றியதுடன், பக்தர்கள் ஆலயத்தின் கோராவளி ஆற்றிலும் (மாதுறுஓயாவின் கிளை) தீர்த்தமாடியமையும் குறிப்பிடத்தக்கது.

































SHARE

Author: verified_user