வாகனேரி குளம் (VAHANERI TANK)

மட்டக்களப்பு மாவட்டத்தின் உன்னிச்சை, உறுகாமம் ஆகிய குளங்களுக்கு அடுத்ததாக அதிக விவசாய நீர்வினியோகப் பிரதேசத்தைக் கொண்டதாக வாகனேரி குளம் காணப்படுகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் மட்டு நகரத்திலிருந்து சுமார் 40 கிலோமீற்றர் தொலவில் இக்குளம் அமைந்துள்ளது. இதனை ஓட்டமாவடி, காவத்தமுனை, வாகனேரி என்ற பாதைக்கூடாக அடையமுடியும். அல்லது கிரான், பேரில்லாவவெளி, பெண்டுகள்சேனை என்ற காடு மற்றும் வயல்சார்ந்த பிரதேசப் பாதைகளுக்'கூடாகவும் அடையமுடியும்.
இக்குளத்திலிருந்து ஆரம்பகாலத்தில் வாழைச்சேனை காகித ஆலைக்கு நீர் கொண்டு செல்லப்பட்டதுடன், தற்போது பாசிக்குடா பிரதேசத்திற்கும் நீர் கொண்டு செல்லப்படுகின்றது.














Previous Post Next Post