11 May 2016

சீனர்களை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்யும் தொழிலாளர்கள்

SHARE

(Thasankan)காலி மாவட்டத்தின் தவளம பிரதேசத்தில் உள்ள வீதி புனரமைப்பு பணியாளர்கள் தமது சம்பளத்தினை அதிகரித்து தரும்படி கோரிக்கை வைத்து ஆர்ப்பாட்டம் ஒன்றை இன்றைய தினம் மேற்கொண்டுள்ளனர்.





இன்றைய தினம் தொழிலளர்கள் அனைவரும் தமது வேலைகளுக்கு செல்வதை விடுத்து அலுவலகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 










இந்த தொழிற்தளத்தில் சித்தாண்டி, வந்தாறுமூலைப் பிரதேசத்தைச் சேர்ந்த தொழிலாளர்களும் தொழில் புரிகின்றமை குறிப்பிடத்தக்கது. 





































SHARE

Author: verified_user