18 October 2017

காலமானார் பேராசிரியர் எஸ்.ஸ்ரீகாந்தன்

SHARE

கொழும்புப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறை பேராசிரியரும், கொழும்புப் பல்கலைக்கழகத்தின் இதழியல் துறையின் தமிழ் பிரிவின் இணைப்பாளருமாக கடமை புரிந்த பேராசிரியர் இ.ஶ்ரீகாந்தன் அவர்கள் கடந்த 14.10.2017 அன்று  காலமானார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய நாமும் பிரார்த்திக்கின்றோம்.
















பழைய மாணவர்கள்,


புவியியல் துறை,


கிழக்குப் பல்கலைக்கழகம்












SHARE

Author: verified_user