இங்கு நிரந்தரமான ஆலயங்கள் அமைக்கபட்டிருக்கவில்லை. மாறாக சுற்றியுள்ள கிராம மக்கள் ஒவ்வொரு கிராமங்களுக்கும் என ஒவ்வொரு பந்தல்கள் அமைத்து கண்ணகி அம்மனை வழிபாடு செய்கின்றனர். இங்கு காணப்படும் புகைப்படங்கள் 17.05.2011 அன்று எடுக்கப்படாவையாகும். அதேவேளை அருகிலுள்ள ஆற்றில் நீராடிகொண்டிருந்த வந்தாருமூலையை வசிப்பிடமாக கொண்ட 24 வயதுடைய ஒருவர் நீரில் மூழ்கி உயிரிளந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.