21 February 2011

சித்தாண்டி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது - 11.02.2012(Photo)

SHARE
கடந்த சனவரி  மாதம் இடம்பெற்ற வெள்ள பெருக்கு அனர்த்தாதின் பின்னர் மீண்டும் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளது .  பெப்ரவரி மாதம் 9 ஆம் திகதி தொடக்கம் பிரதேசத்தின் அதிகமான பகுதிகள் வெள்ள அனர்த்ததிட்கு முகம் கொடுத்தது. சித்தாண்டி மாத்திரமன்றி மாவடிவேம்பு மற்றும் பல அண்மையிலுள்ள பகுதிகளிலும் வெள்ளம் சூழ்ந்திருந்தனை அவதானிக்க முடிகிறது. வெள்ள அனர்த்தத்தின்போது  எடுக்கபட்ட புகைப்படங்கள் இங்கே காணப்படுகின்றன.
































SHARE

Author: verified_user