கிழக்குப் புவியியலாளன் சஞ்சிகை வெளியீடு

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையினுடைய புவியியல் சங்கத்தினால் இன்று (28.05.2012) கிழக்குப் புவியியலாளன் எனும் சஞ்சிகை வெளியிடப்பட்டது. கிழக்குப் பலக்லைக்கழகத்தின் விபுலானந்தா கலை அரங்கில் இடம்பெற்ற இந்நிகழ்வுகளுக்கு புவியியல்துறையின் தலைவர் கலாநிதி. க.இராஜேந்திரம் அவர்கள் தலைமை தாங்கியதுடன், இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக கிழக்கிப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கலாநிதி கிட்ணன் கோவிந்தராசா அவர்கள் கலந்து சிறப்பித்தார்.




















Previous Post Next Post