30 May 2012

வ.ம.ம.வித்தியாலயத்தின் மதிலுக்கான அடிக்கல் நாட்டுவிழா

SHARE
வந்தாறுமூலை மத்திய மகாவித்தியாலயத்தின் அடிக்கல் நாட்டும் வைபவம் கடந்த 20.05.2012 அன்று இடம்பெற்றது. கிழக்கு மாகாண முதலமைச்சரின் நிதிஒதுக்கீட்டின் கீழ் அமைக்கப்படஇருக்கின்ற இந்த சுற்றுமதிலுக்கான அடிக்கல் நாட்டுவிழாவில், பிரதம அதிதியாக கிழக்கு மாகாண முதலமைச்சர் சி.சந்திரகாந்தன் அவாகள் கலந்து சிறப்பித்தார். இந்நிகழ்வில் பாடசாலை நிர்வாகத்தினர், பொதுமக்கள் மற்றும் பலரும் கலந்துகொண்டனர்.


SHARE

Author: verified_user