இன்று இறுதிநாள் நிகழ்வில் தமது நேர்த்திக்கடனை தீர்ப்பதற்காக பலபக்த அடியார்கள் தீமிதித்தலில் கலந்துகொண்டனர். ( புகைப்பட உதவி :- தவசீலன்)
பத்திரகாளியம்மன் ஆலயத்தின் தீமிதிப்பு வைபவம் 19.06.2012