ஈரானில் தொடர் நிலநடுக்கம் - 11.08.2012

ஈரானில் கடந்த 11ஆம் திகதி இரவு அடுத்தடுத்து இரண்டு முறை கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து, பலியான நபர்களின் எண்ணிக்கை 306ஆக அதிகரித்துள்ளது.
இது குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மர்ஸி வாஹித் டஸ்ஜர்டி கூறுகையில், இறந்த 306 பேரில் 219 பேர் பெண்கள், குழந்தைகள் அடங்குவர். 49 பேர் ஆண்கள் ஆவர். மேலும் 3037 பேர் காயமடைந்துள்ளனர் என்று கூறினார்.
மேலும், அதிகாரிகள் வருவதற்கு முன்பே பலரின் சடலங்கள் புதைக்கப்பட்டு விட்டன. இதனால் இறந்தவர்களின் எண்ணிக்கையை கணக்கிடுவதில் குறைபாடு ஏற்பட்டது.
காயமடைந்தவர்களில் 2011 பேர் முதலுதவி பெற்று சென்றுள்ளனர். எஞ்சியவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து சடலங்களைத் தேடும் பணி நடைபெறுகிறது என்று தெரிவித்துள்ளார்.



2012 August 11 12:23:17 UTC


  • This event has been reviewed by a seismologist.
Magnitude6.4
Date-Time
Location38.322°N, 46.888°E
Depth9.9 km (6.2 miles)
RegionNORTHWESTERN IRAN
Distances20 km (12 miles) WSW of Ahar, Iran
60 km (37 miles) ENE of Tabriz, Iran
95 km (59 miles) E of Marand, Iran
100 km (62 miles) SSE of Kapan, Armenia
Location Uncertaintyhorizontal +/- 13.6 km (8.5 miles); depth +/- 3.8 km (2.4 miles)
ParametersNST=448, Nph=452, Dmin=275 km, Rmss=1.21 sec, Gp= 36°,
M-type=(unknown type), Version=C
Source
  • Magnitude: USGS NEIC (WDCS-D)
    Location: USGS NEIC (WDCS-D)
Event IDusb000bupa


2012 August 11 12:34:35 UTC

Earthquake Details

  • This event has been reviewed by a seismologist.
Magnitude6.3
Date-Time
Location38.324°N, 46.759°E
Depth9.8 km (6.1 miles)
RegionNORTHWESTERN IRAN
Distances32 km (19 miles) WSW of Ahar, Iran
48 km (29 miles) ENE of Tabriz, Iran
86 km (53 miles) E of Marand, Iran
96 km (59 miles) NNW of Hashtrud, Iran
Location Uncertaintyhorizontal +/- 14 km (8.7 miles); depth +/- 4 km (2.5 miles)
ParametersNST=509, Nph=509, Dmin=267.2 km, Rmss=1.01 sec, Gp= 22°,
M-type=regional moment magnitude (Mw), Version=9
Source
  • Magnitude: USGS NEIC (WDCS-D)
    Location: USGS NEIC (WDCS-D)
Event IDusb000buph






Previous Post Next Post