05 August 2012

வடிவேலுவின் மகன் விரைவில் திரையில்

SHARE
2012 இற்கு முன்னர் தமிழ் சினிமாவில் நகைச்சுவை அரசனாக விளங்கியவர் வடிவேல். தமிழ் நாட்டில் இடம்பெற்ற முதல்வர் தேர்தலின்போது விஜயகாந்தின்மீதுள்ள பகைமையினால் கருணாநிதியினுடைய தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் கலந்து கொண்டார்.
இதன் விளைவாக விஜயகாந்த் - ஜெயலலலிதா கட்சியினரின் எதிர்ப்புக்கு ஆளாகினார். தேர்தலில் கருணாநிதி தோல்வியடைந்து விஜயகாந்த – ஜெயலலிதா கூட்டணி வெற்றி பெற்றதனால் வடிவேலுடைய திரைப்பட நுழைவுக்கு தடை ஏற்பட்டது.
தற்போது தனது மகனான சுப்ரமணியம் என்பவரை சினிமாவில் நடிக்கவைப்பதற்கு திட்டமிட்டுள்ளார்.

SHARE

Author: verified_user