05 August 2012

ஆயிஷாவின் நடிப்பில் சின்னம்மா ஐ.பி..எஸ்

SHARE
லேடி புறூஸ்லி என அழைக்கப்படும் அக்ஷன் நடிகை ஆயிஷா போலிஸ் வேடத்தில் நடித்துள்ள திரைப்படம் சின்னம்மா ஐ.பி.எஸ் ஆகும். இத்திரைப்படம் தெலுங்கில் அருந்ததி ஐ.பி.எஸ் என டப்பிங் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இத்திரைப்படமும் அவருடைய லேடி புறூஸ்லி என்ற திரைப்படமும் தமிழில் டப்பிங் செய்யப்பட்டு வெளயிடப்படவிருக்கின்றன.
விஜயசாந்திக்குப் பின்னர் தமிழ் ரசிகர்கள் ஒரு சிறந்த துணிச்சலான பெண் நடிகையின் சண்டைக்காட்சிகள் நிறைந்த திரைப்படத்தை தமிழ் ரசிகர்களுக்கு பார்த்து ரசிக்கும் வாய்ப்பு வெகுவிரைவில் உருவாகும்.





SHARE

Author: verified_user