07 January 2013

வந்தாறுமூலையில் பாடசாலை நடவடிக்கைகள் தொடர் மழையினால் பாதிப்பு

SHARE
நாட்டின் பல பாகங்களிலும் தொடர்மழை தற்போது பெய்து வருகின்றது. தொடர்மழைினால் வந்தாறுகமூலையில் அமைந்துள்ள சில பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் இன்று பாதிக்கப்பட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

விஸ்னு மகா வித்தியாலயத்தின் சில வகுப்பகைளுக்குள் மழைநீர் தேங்கியமையால் குறிப்பிட்ட வகுப்பு மாணவர்கள் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதேவேளை வ்தாறுமூலை கண்ணகி வித்தியாலயத்தில் இன்று மாணவர் வரவு குறைவாக இருந்ததுடன், தொடர்மழையினால் வகுப்பறைகளில் தொடர்ந்தும் கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாத நிலை காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்து.














(Photos by:- Pirunthan)
SHARE

Author: verified_user