09 January 2013

மாவடிவேம்பில் வெள்ளநீரை அகற்றும் நடவடிக்கை

SHARE
மாவடிவேம்பு கிராமத்தில் மழை காரணமாக தேங்கியிருந்த வெள்ளநீரை அகற்றும் நடவடிக்கைகள் இன்று (08.01.2013) இடம்பெற்றது. 
மாவடிவேம்பு 04 ஆம் குறுக்குத் தெரு, 02 ஆம் குறுக்குத் தெரு ஆகியவற்றினூடாக தற்காலிக கால்வாய்கள் அமைக்கப்பட்டும் ஏற்கனவே இருந்த தற்காலிக கால்வாய்களை ஆழமாக்கியும் நீர்வடிந்தோடச் செய்யப்படுகின்றது.  

கனக இயந்திரங்களின் உதவியுடன் கால்வாய்கள் அமைக்கப்படுவதனையும், நீர்விரைவாக வடிந்தோடுவதனையும் படங்களில் காணலாம்.









SHARE

Author: verified_user