ஆலயம் மாவடிவேம்பு மாவடிவேம்பு மஞ்சாடி வினாயகர் வருடாந்த உற்சவம் on 8:32:00 pm SHARE மட்டக்களப்பு-திருகோணமலை வீதிக்கு அருகாமையில் மாவடிவேம்பில் அமைந்திருக்கும் ஶ்ரீ மஞ்சாடி வினாயகர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் இன்று நடைபெற்றது. உற்சவத்தினை முன்னிட்டு ஆலயத்தில் விசேட பூஜைகளும், பொங்கல் நிகழ்வுகளும் இடம்பெற்றன.