12 September 2013

தேவையற்ற விளம்பரங்களை தடைசெய்தல்

SHARE
இணையத்தளங்களைப் பயன்படுத்துகின்றபோது நாம் சொடுக்காமலேயே தானியங்கி முறையில் பல விளம்பரங்கள் புதிதாக ஒரு பொப்அப் மெனுவில் திறந்து தொல்லைப்படுத்தும். 


பயர்பொக்ஸ் பயன்படுத்துபவர்கள் இதனைத் தடுப்பதற்கு Adblock Plus எனும் Addon இனை பயன்படுத்துவதன் மூலம் தீர்வைப் பெறமுடியும். 
இதன் மூலம் எமது அனுமதியின்றி திக்கும் புதிய பொப்அப் பார்கள் தடுக்கப்படுகின்றது.

இணையத்தள முகவரி:

SHARE

Author: verified_user