28 February 2014

வாகரை தமிழ் மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி

SHARE
மட்டக்களப்பு, கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட வாகரை தமிழ் மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியின் இறுதி நிகழ்வுகள் கடந்த 26.02.2013 அன்று பாடசாலை அதிபரின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.



























SHARE

Author: verified_user