13 October 2013

கொம்புமுறி நிகழ்விற்கான தயார்படுத்தல்கள் தீவிரம்

SHARE
சித்தாண்டி சித்திரவேலாயுதர் ஆலயமுன்றலில் கொம்பு முறி இறுதி நிகழ்விற்கான தயார்படுத்தல்கள் இன்றைய தினம் மிகத்தீவிரமாக நடைபெற்று வருகின்றன. நாளைய தினம் இரண்டு கொம்புகளும் கட்டப்பட்டு கொம்பினை முறிக்கும் நிகழ்வு இடம்பெறும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

கொம்புகள் ஆலயமுன்றலிலுள்ள வம்மி மரத்தில் கட்டப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது. 














SHARE

Author: verified_user