வெற்றிபெற்ற தென்சேரி பிரிவினர் வீதிவீதியாக வெற்றிக்களிப்பில் வலம்வருவதுடன், தோல்வியடைந்த வடசேரி பிரிவினரின் வீடுகளின் முன்னால் நின்று கோசம் எழுப்பியும் திரிவதனை அவதானிக்க முடிகின்றது.
தென்சேரி அணி வெற்றிபெற்றுள்ளதால் மழைவளம் அதிகமாக இருக்கும் என சித்தாண்டி பிரதேசவாசி ஒருவர் குறிப்பிட்டார்.
(படங்கள்:- மாறன், சந்திரகுமார்)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
